power cut in Coimbatore: கோவை புறநகர் பகுதிகளில் பிப்ரவரி 27ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையின் பல்வேறு பகுதிகளில் ஒருநாள் மின்தடை ஏற்படுகிறது.
இந்த நாளில், மின் இணைப்பு சரிபார்ப்பு மற்றும் மின் வயர்களில் உராயும் மரக்கிளைகள் வெட்டி அகற்றப்படுகின்றன.
அந்த வகையில், கோவையில் வரும் 27ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த பகுதிகள் பின்வருமாறு:
இரும்பொறை துணை மின்நிலையம்:
(காரமடை வட்டாரம்)
- இரும்பொறை
- பெத்திகுட்டை
- சாம்பரவல்லி
- கவுண்டம்பாளையம்
- வையாலிபாளையம்
- இலுப்பநத்தம்
- அண்ணதாசம் பாளையம்
- அக்கரை செங்கப்பள்ளி
- வடக்கலூர்
- மூக்கனூர்
ஆகிய பகுதிகளில் பிப்ரவரி 27ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.
குறிப்பு: மின்தடை அறிவிப்புகள் மாறுதலுக்கு உட்பட்டவை