அஜித் நடித்து வரும் Gud Bad Ugly Trailer வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது Gud Bad Ugly. படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், ஒவ்வொரு அப்டேட்டாக படக்குழு வெளியிட்டு வருகிறது.
இதனிடையே படத்தின் டிரெய்லர் வரும் 28ம் தேதி வெளியாகும் என்று இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, படத்தின் டீசர் Glimpse வீடியோ வெளியான நிலையில்,மேலும் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இதனை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இந்த வீடியேவை ஷேர் செய்து “சம்பவம் இருக்குலே… கொளுத்துவோமா” என்று பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவை இங்கு காணலாம்: