ஸ்பெயினில் பல்டி அடித்த அஜித் கார்… வீடியோ… Ajithkumar car accident

ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில் கலந்து கொண்ட நடிகர் அஜித் விபத்தில் சிக்கினார். அவர் சென்ற கார் மூன்றுமுறை பல்டி அடித்தது. Ajithkumar car accident

துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக அவர் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அவரது கார் விபத்தில் சிக்கிய வீடியோ காட்சிகள் வெளியானது.

இதனிடையே தற்போது ஸ்பெயினில் நடைபெறும் கார் பந்தயத்தில் அஜித் கலந்து கொண்டுள்ளார். இன்றைய பந்தயத்தில் அஜித்தின் கார் முன்னே சென்ற மற்றொரு காரை முந்திச் சென்றது.

அந்த கார் நிலை தடுமாறி திரும்பவே, பின்னே சென்ற அஜித்தின் கார் விபத்தில் சிக்கி மூன்று முறை பல்டி அடித்து நின்றது. நடிகர் அஜித் இந்த விபத்தில் உயிர் தப்பினார்.

விபத்து ஏற்பட்ட பின் அவர் காரில் இருந்து இறங்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

அஜித் கார் விபத்து வீடியோ

Recent News

Advertisment

Latest Articles