கோவை வானிலை முன்னறிவிப்பு: நாளையும் மழை… கூடவே ஒரு நாள் Free…!

கோவை: இந்த வாரத்திற்கான கோவை வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. கோவையில் மார்ச் 11,12ம் தேதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த செய்தியை நியூஸ் க்ளவுட்ஸ் செய்தித்தளம் கடந்த வாரமே வெளியிட்டது. ஆனால், வானிலை மையம் கூறியதைக் காட்டிலும், கோவையில் தற்போது அதிக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இந்த வாரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இன்றும், நாளையும் கோவையில் இடி மின்னலுடன் … Continue reading கோவை வானிலை முன்னறிவிப்பு: நாளையும் மழை… கூடவே ஒரு நாள் Free…!