நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: தனுஷ்-சரண்யா பொன்வண்ணன் டான்ஸ்: வீடியோ உள்ளே!

தனுஷ் இயக்கத்தில் வெளியான மூன்றாவது திரைப்படம் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” இந்த படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் தனுஷ்-சரண்யா பொன்வண்ணன் டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது. காதல், நட்பு போன்ற எளிய கதையை புதிய கோணத்தில் அழகாகச் சொல்லும் விதமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் இந்த படத்தில், தனுசின் சகோதரி மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். அவருடன் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், சரண்யா … Continue reading நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: தனுஷ்-சரண்யா பொன்வண்ணன் டான்ஸ்: வீடியோ உள்ளே!