கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் இணைப்புகளை சரிப்படுத்தவும், மின் கம்பங்கள் மீது உராயும் மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பொருட்டு, மின் வாரியம் சார்பில் கோவையில் மாதாந்திர மின்தடை அறிவிக்கப்படுகிறது.

இந்த நாளில் அந்தந்த பகுதிகளில் மின் வாரியம் மின் பராமரிப்பு பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறது.

அதன்படி, கோவையில் நாளை (பிப்ரவரி 25ம் தேதி) மின் தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பின்வரும் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

கோவைக்கான மின்தடை அறிவிப்புகள் மற்றும் முக்கிய செய்திகளுக்கு வாட்ஸ்-ஆப் குழுவில் இணையலாம்: https://chat.whatsapp.com/EjTtcBnBSk61kfgvff3n15

சின்னத்தடாகம் துணை மின்நிலையம்:-

சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரிய தடாகம், பாப்பநாயக்கன் பாளையம்.

மின் வாரியம் அளித்த தரவுகளின் படி இச்செய்தி பதிவிடப்பட்டுள்ளது. மின் தடை அறிவிப்புகள் மாறுதலுக்கு உட்பட்டு இருக்கலாம்.

Recent News

Advertisment

Latest Articles