ஜனவரி-பிப்ரவரி: கோவையில் பதிவான மழை எவ்வளவு தெரியுமா?

கோவை: இந்த ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரை கோவை பதிவான மழை அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இந்தாண்டு தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்யனப் பெய்தது. தமிழகம் மற்றும் புதுவையில் இந்தாண்டு மழையின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டதால் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. தாமதமாக முடிந்த வடகிழக்குப் பருவமழை ஜனவரி மாதத்திலும் மழையைக் கொடுத்தது. தமிழகத்தில் ஜனவரி 1ம் தேதி முதல் பிப்ரவரி 22ம் தேதி வரை மட்டும் 24.7 மில்லி மீட்டர் மழை … Continue reading ஜனவரி-பிப்ரவரி: கோவையில் பதிவான மழை எவ்வளவு தெரியுமா?