Tagsயானை ஆக்ரோஷம்

tag : யானை ஆக்ரோஷம்

வெள்ளியங்கிரி மலை செல்லும் பக்தர்களே கவனம்… அடிவாரத்தில் யானை… வீடியோ காட்சிகள்!

கோவை: வெள்ளிங்கிரி மலை அன்னதானக் கூடத்தில் யானை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள கோவை மாவட்டத்தில், புறநகர் பகுதிகளில் அவ்வப்போது யானை மனித மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், வெள்ளியங்கிரி...