கோவை: கோவையில் பல்வேறு பகுதிகளில் பைக்குகளை திருடிய பலே திருடன் பீளமேடு போலீசாரிடம் சிக்கியுள்ளான்.
கோவை மாநகர பிளமேடு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட பல்வேறு பகுதிகளில் பைக் திருட்டு அதிகரித்து வருகிறது. இதன்...
கோவை: கோவையில் காட்டெருமை தாக்கி வனக்காவலர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தடாகத்தை அடுத்த தோலம்பாளையம் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்திற்குள் கடந்த 10ம் தேதி ஒரு காட்டெருமை புகுந்தது.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை...
கோவை: கொடிசியாவில் நடைபெற்ற எஸ்.பி.வேலுமணி இல்ல திருமணம் வரவேற்பு நிகழ்ச்சிக்காக அனுமதியின்றி வைக்கப்பட்ட அலங்கார வளைவுகள் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சி கொடிசியா...
கோவை: கோவையில் நேற்று பெய்த மழையில் அளவை பேரிடர் மேலாண்மை துறையினர் வெளியிட்டுள்ளனர்.
கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் கோவையில் நேற்று பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. இதனால் கோவையில் பழைய...
கோவை: கோவையில் நடைபெற்ற ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் வடமாநில மக்கள் கலந்து கொண்டனர்.
ஹோலி பண்டிகை வரும் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வடமாநில மக்கள் கொண்டாட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர்.
ஒருவர் மீது...
கோவை: கோவையில் வெறிநாய்க்கடிக்கு உள்ளாகி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இளைஞர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில்...
கோவை: இந்த வாரத்திற்கான கோவை வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
கோவையில் மார்ச் 11,12ம் தேதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த செய்தியை...
கோவை: கோவையில் மழை வெளுத்து வாங்கி வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
குளுகுளுவென்று இருந்த கோவை மாவட்டத்தில் கோடைக்கு முன்பே வெப்பம் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. தினமும், 32 டிகிரி செல்சியஸ் முதல் 36 டிகிரி...
கோவை: கோவையில் ஆடுகளை வேட்டையாடிய கொன்று, பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை வனத்துறையினர் பிடித்த நிலையில், அந்த சிறுத்தை உயிரிழந்தது.
வடவள்ளி ஓணாப்பாளையம் பகுதியில் வெண்ணிலா என்பவரது விவசாய தோட்டத்தில் புகுந்த சிறுத்தை, 4...
கோவை: கோவையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை நிலவரம் உழவர் சந்தை விலை அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.
சில்லறை விற்பனை நிலையங்களில் இந்த விலையில் சற்றே மாறுதல்கள் இருக்கலாம்.
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும், மக்களும் நாகரிகமற்றவர்கள் என்று பேசிய மத்திய கல்வி அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கி நடைபெற்று...