TagsCoimbatore latest news

tag : Coimbatore latest news

ஈஷா தைபூசத் திருவிழா: பக்தர்கள் பக்தி பரவசம்!

கோவை: கோவை ஈஷா யோக மையத்திற்கு தைபூசத் திருவிழாவை முன்னிட்டு நேற்று முளைப்பாரியால் செய்யப்பட்ட லிங்க பைரவி திருவுருவத்துடன் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர். ஈஷாவில் ‘லிங்க பைரவி’ கடந்த 2010-ஆம் ஆண்டு தைபூசத் நாளன்று...

சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை Sabarimala ஐயப்பன் கோயில் நடை இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவதாக தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி மண்டல பூஜை தொடங்கியது. சிறப்புப்...

VD12: விஜய் தேவரகொண்டா படத்தில் சூர்யாவின் வாய்ஸ்…!

VD12 படத்தின் டைட்டில் டீசருக்கு நடிகர் சூர்யா டப்பிங் கொடுக்க உள்ளார். ஜெர்சி படத்தை இயக்கிய கவுதம் தின்னனூரி இயக்கத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கும் VD12 திரைப்படம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி...

iQOO Neo 10R இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகமாகிறது; Trailer Video

iQOO நிறுவனத்தின் புதிய மாடல் செல்போன் மார்ச் 11ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. iQOO (I Quest On and On) என்பது ஒரு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம். கடந்த 2019ம் ஆண்டு...

Gold Rate: வரலாறு காணாத விலை உயர்வில் தங்கம்! முடிச்சுவிட்டீங்க போங்க…!

கோவை: தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை மீதான இறக்குமதி வரி கடந்தாண்டு குறைக்கப்பட்டது. இதனால் தங்கம் விலை...

Vijay wishes: தைப்பூசம் வாழ்த்து சொன்ன விஜய்!

கோவை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தைப்பூசம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அரக்கனை வென்ற முருகனைக் கொண்டாடும் தைப்பூசத் திருவிழா தமிழகம் முழுவதும் இன்று விமரிசையாக கொண்டாடப்படு வருகிறது. முருகனின் அறுபடை வீடுகளிலும், நாடு முழுவதிலும்...

Thaipusam 2025: பக்தர்கள் வெள்ளத்தில் மருதமலை; அம்மாடியோவ் கூட்டத்தை பாருங்க!

Coimbatore: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மருதமலை முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. திரும்பிய திசையெங்கும் அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்கிறது. சூரபத்மன் என்ற அரக்கனை வென்ற முருகப் பெருமானை, தை மாதத்தில்...

Simple Yoga: உடல் மன ஆரோக்கியத்திற்கு எளிய 5 யோகாசனங்கள்!

பண்டைய இந்தியாவில் தோன்றிய யோகாசன பயிற்சி இன்று உலகம் முழுவதும் படர்ந்துள்ளது. ஆரோக்கியம், மன அமைதி, மகிழ்ச்சியான வாழ்வுக்கு யோகா மிக அவசியம் என்பதை உலகமே உணர்ந்து வருகிறது. லட்சக்கணக்கான யோகாசன பயிற்சிகள் இருப்பதாக,...

Dragon Trailer வெளியானது!: எனக்கு Success வேணும்-பிரதீப்

Coimbatore: லவ் டுடே புகழ், பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் வரும் 21ம் தேதி வெளியாகிறது. லவ் டுடே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் அறிமுக...

63 ஆண்டுகாலப் பிரச்சினைக்கு தீர்வு: ஸ்டாலின் கொடுத்த ஸ்வீட்!

Chennai: ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விதமாக 83 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள்...

பிரம்மாண்டமாய் பேரூர் பட்டீஸ்வரர் கோயில் குடமுழுக்கு: வீடியோ காட்சிகள்…!

Coimbatore: பேரூர் பட்டீஸ்வரர், பச்சை நாயகி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவையின் முக்கியமான வழிபாட்டுத்தளங்களுள் ஒன்றாக விளங்குகிறது, நகரின் மேற்கு திசையில் பேரூர் என்ற இடத்தில் அமைந்துள்ள பட்டீஸ்வரர் கோயில். 14 ஆண்டுகளுக்குப்...