TagsCoimbatore

tag : Coimbatore

விமானத்தில் கோளாறு: கோவையில் அவசரமாக தரையிறக்கம்!

கோவை: கோவையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்ட விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் கோவையில் அவசர கதியில் தரையிறக்கப்பட்டது கோவை விமான நிலையத்திலிருந்து சென்னை, டெல்லி, மும்பை ஆகிய உள்நாடுகளுக்கும், துபாய்,...

ஈஷா தமிழ்த் தெம்பு: மார்ச் 7 முதல் மாட்டு சந்தை, ரேக்ளா பந்தயம்

கோவை: ஈஷா யோக மையத்தில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் வகையில் கொண்டாடப்பட்டு வரும், "ஈஷா தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா" நிகழ்ச்சி மார்ச் 9ம் தேதி வரை நடைபெறுகிறது. இது தொடர்பான...

Gold rate in Coimbatore தங்கம் விலை மீண்டும் 64,000ஐ கடந்தது!

Gold rate in Coimbatore : தங்கம் விலை இன்று மீண்டும் விலை உயர்வைச் சந்தித்து, தற்போது ஒரு பவுன் ரூ.64,000ஐக் கடந்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு: 11,430 மாணவர்கள் ஆப்சென்ட்

கோவை: தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு தொடங்கியுள்ள நிலையில், முதல் தேர்வை எழுத 11,430 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.

கோவை தொழில்முனைவோர் தங்கள் தொழிலை விரிவுபடுத்த 24 மணி நேரத்தில் ஒப்புதல்!

கோவை: கோவை தொழில்முனைவோர் தங்கள் நாட்டில் தொழில் தொடங்கலாம் என்று அழைப்புவிடுத்துள்ளது மொரிஷியஸ் தீவு. கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஹோட்டலில் இந்தியா-மொரிஷியஸ் சம்மிட்-2025 என்ற பெயரில் வர்த்தக உச்சி மாநாடு நடைபெற்றது. மொரிஷியஸ் நாட்டின்...

கோவை செம்மொழிப் பூங்கா: 70% தயார்… என்னென்ன அம்சங்கள்?

கோவை: கோவை செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணிகள் 75% நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த பூங்கா, காந்திபுரம் மத்திய சிறைச்சாலை அருகே 165 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது. திட்டம் கோவையில் கடந்த 2010ம் ஆண்டு...

மும்மொழிக் கொள்கை குறித்து பதிவிட உள்ளேன்: கோவையில் ஜி.வி.பிரகாஷ் பேச்சு! VIDEO

கோவை: கோவை வந்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷிடம் மும்மொழிக் கொள்கை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "சமூக வலைதளத்தில் பதிவிடுவேன்" என்று தெரிவித்தார். ஜி.வி.பிரகாஷ்-திவ்ய பாரதி நடித்துள்ள கிங்ஸ்டன் திரைப்படம் மார்ச் 7ம் தேதி வெளியாக...

கோவையில் நோன்புக்கஞ்சி விநியோகம் – VIDEO

ரம்ஜான் பண்டிகை நோன்பு இன்று தொடங்கிய நிலையில், மாலையில் இஸ்லாமியர்களுக்கு நோன்புக்கஞ்சி வழங்கப்பட்டது. ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இஸ்லாமிய மக்கள் ஒரு மாதம் நோன்பு கடைபிடிப்பது வழக்கம். நேற்று மாலை பிறை தென்பட்டதைத் தொடர்ந்து,...

கோவையில் லாரி கவிழ்ந்து விபத்து… பெண் படுகாயம்… வீடியோ…

கோவையில் லாரி கவிழ்ந்து விபத்து… பெண் படுகாயம்… வீடியோ…

கோவையில் பிரபல கல்வி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! வீட்டில் இருந்து பணி புரியவும் வாய்ப்பு…

கோவை: கோவையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் Zero to Hero பயிற்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தார் வெளியிட்டுள்ள அறிவிப்பு:- கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் நகரங்களில் மாணவர்களுக்கு ஆன்லைன்...

கோவை வாசகர்களே..! வீடு, நிலம் வாங்கவோ, விற்கவோ போகிறீர்களா? இந்த செய்தி உங்களுக்கே!

கோவை: கோவையில் வீடு மற்றும் நிலத்தை அளவீடு செய்ய கொண்டுவரப்பட்ட புதிய ஆன்லைன் தளம். வீடு மற்றும் நிலத்தின் உரிமையாளர்கள் தங்களது நிலம் அல்லது வீட்டை அளக்க வேண்டுமெனில் அவர்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்கு...

தானம் கொடுத்தார் தங்கமணி… 5 பேர் மறுவாழ்வு பெறுகின்றனர்!

கோவை: விபத்தில் சிக்கி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தங்கமணி என்ற பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாகக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 5 பேர் மறுவாழ்வு பெறுகின்றனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தேவேந்திர குறுக்கு தெருவைச்...