TagsCoimbatore

tag : Coimbatore

கோவை அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம்… டீச்சர்ஸ் கொடுத்த சர்ப்ரஸ்…

கோவை: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கையை தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின்...

கோவையில் சிறுத்தை நடமாட்டம்; 5 ஆடுகளைக் கொன்றதால் மக்கள் அச்சம்! – VIDEO

கோவை: கோவையில் 5 ஆடுகளைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை தயாராகி வருகிறது. கோவை தொண்டாமுத்தூரை அடுத்த ஓணாப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெண்ணிலா. விவசாயியான இவர் தனது தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில்,...

உக்கடத்தில் சிக்கித்தவித்த டாரஸ் வண்டி!

கோவை: உக்கடத்தில் குறுகிய வளைவில் சிக்கிக்கொண்ட டாரஸ் லாரி பொக்லைன் உதவியுடன் மீட்கப்பட்டது. கோவை உக்கடம் பைபாசில் இருந்து, புல்லுக்காடு செல்லும் வழியில் வீடு கட்டும் கம்பிகளை ஏற்றி டாரஸ் லாரி ஒன்று வந்தது. இந்த...

ரமலான் நோன்பு தொடங்குகிறது!

கோவை: ரமலான் நோன்பு நாளை முதல் தொடங்க உள்ளதாக தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இஸ்லாமிய மக்களின் முக்கியமான பண்டிகை ரமலான். இப்பண்டிகைக்காக நோன்பு கடைபிடிக்கும் மக்கள், தினமும் காலை சூரியன் உதித்தது முதல், அஸ்தமிக்கும்...

ஜம்முன்னு போகலாம் சத்தியமங்கலத்திற்கு… 4 வழி பசுமை சாலை திட்டம் ரெடி…!

கோவை: கோவை குரும்பபாளையம் முதல் சத்தியமங்கலம் வரை நான்கு வழி பசுமை சாலை திட்டம் மீண்டும் கையில் எடுக்கப்பட்டு, பணிகள் தீவிரமடைந்துள்ளன. தமிழகத்தில் தொழில் துறையினரையும் முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் மாவட்டமாக கோவை வளர்ந்து வருகிறது....

அந்த மனசு தான் சார் கடவுள்…

கோவை: கோவையில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே கோவையில் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த வாரம் 32 டிகிரி செல்சியஸ் ஆக இருந்த வெப்பம், இந்த வாரம் 36 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்திருக்கிறது. வரும் நாட்களில்...

15 வருஷத்துக்கு அப்புறம் நம்ம கோவை எப்படி இருக்கும்? மாவட்ட நிர்வாகத்தின் மாஸ்டர் பிளான் ரெடி…!

15 வருஷத்துக்கு அப்புறம் நம்ம கோவை எப்படி இருக்கும்? மாவட்ட நிர்வாகத்தின் மாஸ்டர் பிளான் ரெடி…!

தமிழகத்திற்கு நிதி தரவில்லையா? பச்சைப்பொய்: கோவையில் அமித்ஷா பேச்சு!

நிதி தரவில்லையா? பச்சைப்பொய்: கோவையில் அமித்ஷா பேச்சு!

கோவையில் பா.ஜ.க அலுவலகம்… திறந்து வைத்தார் அமித்ஷா விண்ணைப் பிளக்கும் கோஷம்!

கோவையில் பா.ஜ.க அலுவலகம்… திறந்து வைத்தார் அமித்ஷா விண்ணைப் பிளக்கும் கோஷம்!

ஈஷா மகா சிவராத்திரி: கலந்து கொள்ளும் அரசியல், தொழில், சினிமா பிரபலங்கள் யார்?

கோவை: ஈஷா மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ளும் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் குறித்த விவரங்களை ஈஷா நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஈஷா யோகா மையத்தில் 31-ஆவது மஹாசிவராத்திரி விழா இன்று விமரிசையாக கொண்டாடப்பட...

அமித்ஷா என்ன சொல்றாருன்னா… கோவையில் ஓ.பி.எஸ் பேட்டி!

கோவை: கோவை வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்கவில்லை என்றும், அவரை சந்திப்பதைத் தான் தவிர்க்கவும் இல்லை என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளனர்.

ஈஷா மகா சிவராத்திரி 2025: அறுபத்து மூவர் தேர்களுடன் ஈஷாவிற்கு வந்த சிவனடியார்கள்!

கோவை: ஈஷாவில் நடைபெறும் ஈஷா மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரையாக வந்த நூற்றுக்கணக்கான சிவ பக்தர்கள் நேற்று கோவை...