TagsNews Clouds Coimbatore

tag : News Clouds Coimbatore

அவிநாசி அருகே தோட்டத்தில் வசித்து வந்த தம்பதி படுகொலை! தொடரும் சம்பவங்களால் அச்சம்!

திருப்பூர்: அவினாசி அருகே தோட்டத்து வீட்டில் வசித்து வந்த வயதான விவசாய தம்பதி படுகொலை செய்யப்பட்ட சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவிநாசி அருகே உள்ள துலுக்கமுத்தூர் ஊராட்சி, ஊஞ்சப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது84)...

அடேங்கப்பா விலை உயர்வு… உச்சத்தைத் தொட்டது தங்கம் விலை!

கோவை: தங்கம் விலை கிடுகிடுவென்று அதிகரித்துள்ளது பொதுமக்களை கவலையடையச் செய்துள்ளது.

குமரகுரு கல்லூரியில் பிரம்மாண்டமாய் அரங்கேறிய யுகம்!

கோவை: குமரகுரு கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்ப-கலாச்சார விழாவான யுகம் 2025 பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. ‘மேனிஃபெஸ்ட்’ என்ற கருப்பொருளுடன் மூன்று நாட்கள் நடைபெற்ற யுகம் விழாவில் 200க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 12,000க்கும் அதிகமான...

Coimbatore Airport-ல் மலர் கொத்து வழங்கும் தானியங்கி இயந்திரம்!

கோவை: கோவை விமான நிலையத்தில் மலர் கொத்து விற்பனை செய்யும் தானியங்கி இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது Coimbatore Airport-க்கு வரும் பயணிகள் மத்தியில் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சர்வதேச விமான நிலையத்தை தினந்தோறும்...

காதலர் தினம்: கோவையில் களைகட்டும் ரோஜாப் பூ விற்பனை

கோவை: காதலர் தினத்தை முன்னிட்டு கோவையில் ரோஜா பூக்கள் வரத்து அதிகரித்து விற்பனை சூடு பிடித்துள்ளது. காதலர் தினம் என்றவுடன், பச்சை நிறக் காம்பில் சிவப்பு நிறத்தில் காதலைத் தாங்கி நிற்கும் ரோஜாப் பூக்கள்...

சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை Sabarimala ஐயப்பன் கோயில் நடை இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவதாக தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி மண்டல பூஜை தொடங்கியது. சிறப்புப்...

பிரம்மாண்டமாய் பேரூர் பட்டீஸ்வரர் கோயில் குடமுழுக்கு: வீடியோ காட்சிகள்…!

Coimbatore: பேரூர் பட்டீஸ்வரர், பச்சை நாயகி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவையின் முக்கியமான வழிபாட்டுத்தளங்களுள் ஒன்றாக விளங்குகிறது, நகரின் மேற்கு திசையில் பேரூர் என்ற இடத்தில் அமைந்துள்ள பட்டீஸ்வரர் கோயில். 14 ஆண்டுகளுக்குப்...