கோவை: கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில், விளையாட்டு விராங்கனைகளுக்கு கட்டண சலுகைகளுடன் கல்லூரி சீட் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:-
நீங்கள் ஒரு விளையாட்டு வீராங்கனையின் பெற்றோரா?
தங்கள் மகளுக்கு பாதுகாப்பான, சிறந்த கல்லூரியைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களா?
தங்கள் மகள், பின்வரும் இணைப்பில் உள்ள விளையாட்டுகளில் ஏதேனும் ஒன்றில், தேசிய அளவில் பங்கேற்றுப் பதக்கம் வென்றவரா?
Athletics
Marathon
Aerobics
Rowing
Archery
Sailing
Badminton
Shooting
Basketball
Skating
Chess
Surfing
Cycling
Swimming
Cross Country
Squash
Equestrian
Table Tennis
Fencing
Tennis
Golf
Water polo
Gymnastics
Wrestling
Judo
Wushu
All Paralympic Sports – Individual Events
உங்களுக்கான அறிவிப்பு:
NIRF 2024வது கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலில் ஒட்டுமொத்த
இந்தியாவில் 7வது இடத்தையும்
தமிழ்நாட்டில் முதலாம் இடத்தையும்,
பிடித்த, மிகச்சிறந்த மகளிர் கல்லூரியாக கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி உள்ளது.
இக் கல்லூரியில் 2025-26 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுப் பிரிவின் கீழ் சேர்க்கை தொடங்க உள்ளது.
விளையாட்டில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கு கல்விக் கட்டணம், தங்கும் விடுதி, உணவு, உடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உட்பட இன்னும் பல சலுகைகள், நிதி உதவிகள் வழங்கப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு: 9566442202
7502459568
இவ்வாறு கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.